பயந்து நடுங்கும் இந்தியா! இங்கு அவுஸ்திரேலியாவை ஜெயிச்சதே கிடையாது!

இந்திய அணி, பிரிஸ்போனில் நடக்கும் போட்டியை நினைத்து பயப்படுவதாகவும், இங்கு அவுஸ்திரேலியாவை யாரும் ஜெயித்தது கிடையாது என்று முன்னாள் வீரர் பிராட் ஹடின் கூறியுள்ளார். இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிக்கிடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்போனில் இருக்கும் கப்பா என்று அழைக்கப்படும் மைதானத்தில் நடைபெறவுள்ளது. அங்கு கொரோனா வைரஸ் தாக்கம் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் அதிக அளவு கடைபிடிக்க படுவதால் அதனை காரணம் காட்டி இந்தியா அங்கு செல்ல விரும்பவில்லை எனவும், விளையாட விருப்பமில்லாமல் இருப்பதாகவும் செய்தி … Continue reading பயந்து நடுங்கும் இந்தியா! இங்கு அவுஸ்திரேலியாவை ஜெயிச்சதே கிடையாது!